.
 
 
 
 
 
 

ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை

.

Monday, 06 March, 2017   04:13 PM
.
டோக்கியோ, மார்ச்.6:வடகொரியா இன்று காலை 4 ஏவுகணைகளை ஜப்பான் கடலில் செலுத்தியிருப்பதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறுகையில், ஏவுகணை பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். வடகொரியாவின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
.
தற்போது தென்கொரியாவும், அமெரிக்காவும் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வடகொரியா இந்த ஏவுகணையை செலுத்தியிருப்பதாக தெரிகிறது.மேலும், 600 கிலோமீட்டர் தொலைவிற்கு பாய்ந்து சென்று இந்த ஏவுகணைகள் சீனாவின் 20 பெரிய நகரங்களை தாக்கும் வல்லமை கொண்டது என்பதால், இது சீனாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் கூறப்படுகிறது.
| |

?????? :