.
 
 
 
 
 
 

வங்கதேசத்தை தாக்கிய மோரா புயல்

.

Tuesday, 30 May, 2017   03:58 PM
.
டாகா, மே 30:  வங்கதேசத்தை மோரா புயல் தாக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டில் கடும் மழை பொழிவு காணப்படுகிறது. புயல் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
.
வானிலை மையத்தின் எச்சரித்தபடியே வங்கதேச கடற்கரையை மோரா புயல் தாக்கியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
| |

?????? :