.
 
 
 
 
 
 

சச்சினை பின்னுக்கு தள்ளிய தவான்

.

Monday, 12 June, 2017   04:04 PM
.
ஐசிசியால் நடக்கும் கிரிக்கெட் தொடரில், அதிகவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான், 78 ரன்கள் எடுத்தார். இவர் 32 ரன்கள் எடுத்த போது, ஐசிசி நடத்தும் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து அசத்தினார். 16 ஐசிசி இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டி சச்சின் (18 இன்னிங்ஸ் ) சாதனையை முறியடித்தார்.இப்பட்டியலில் நுழைய இந்திய கேப்டன் கோலியும் (939 ரன்கள், 27 இன்னிங்ஸ்) வரிசையில் உள்ளார்.
.
| |

?????? :