.
 
 
 
 
 
 

மணல் திருட்டில்மாட்டு வண்டிகள் பறிம

.

Tuesday, 27 June, 2017   04:43 PM
.
காஞ்சிபுரம், ஜூன் 27: காஞ்சிபுரத்தில் பாலாற்று படுக்கையில் திருட்டுத்தனமாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

அதனையடுத்து மணல் கொள்ளையை தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி.சந்தோஷ் உத்தரவின் பேரில்   உருவாக்கப்பட்ட சிறப்பு மணல் கொள்ளை தடுப்பு அதிரடி படை போலீசார் காஞ்சிபுரம் செவிலிமேடு மற்றும் செவிலிமேடு காலணியில் நடத்திய சோதனையில் 15 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்தனர்.
.
| |

?????? :