.
 
 
 
 
 
 

கட்டையால் அடித்து பெண் படுகொலை

.

Tuesday, 27 June, 2017   04:45 PM
.
விழுப்புரம், ஜூன் 27: ரிஷிவந்தியத்தில் கூலி கேட்டு  சென்ற பெண்ணை உருட்டு கட்டையால் அடித்து படுகொலை செய்த செங்கல் சூளை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அலமேலு (வயது45). இதே கிராமத்தில் மேற்கு தெருவை சேர்ந்தவர் பத்ரி என்கிற செல்ல ப்பன்(33). இவர் செங்கல் சூளை வைத்து இருக்கிறார். இங்கு அலமேலு கூலி வேலை பார்த்து வந்தார்.
 
வேலை செய்த பணத்தை திருப்பி கேட்ட அலமேலு பத்ரி உருட்டு கட்டையால்கொலை செய்தார். பத்ரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
.
| |

?????? :