.
 
 
 
 
 
 

கமல் குற்றச்சாட்டு:ஜெயகுமார் பதில்

.

Wednesday, 05 July, 2017   03:44 PM
.
சென்னை, ஜூலை 5:தமிழக அரசில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும், ஊழலில் பீகாரை தமிழகம் மிஞ்சிவிட்டது என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், கமல் ஹாசன் பொறுப்புள்ள நடிகர். பொதுவாக ஒரு குற்றச்சாட்டை கூறக்கூடாது. எந்த துறையில் ஊழல் நடைபெறுகிறது என்று கூறினால் அந்த துறை மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

.
| |

?????? :