.
 
 
 
 
 
 

சினிமாவை காப்பாற்றுங்கள்: அர்ஜூன்

.

Wednesday, 05 July, 2017   03:45 PM
.
சென்னை, ஜூலை 5:கேளிக்கை வரிகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் அர்ஜூன் கூறியதாவது:உள்ளாட்சி வரி, ஜி.எஸ்.டி வரியை விட அதிகமாக உள்ளது. இதனால் திரைப்படத் துறை பாதிக்கப்படும். யாரும் படம் தயாரிக்க தமிழகத்திற்கு வரமாட்டார்கள். தயவு செய்து தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் இவ்வாறு அர்ஜூன் கூறியுள்ளார்.

.
| |

?????? :