புத்தகம் புதிது
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பது ஆன்றோர் வாக்கு. சமுதாயத்தின் மையப்புள்ளியாக கோயில் விளங்கியது நம் தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியாகும். தற்போது அதிகாரப்பகிர்தல்கள் இடம் மாறிவிட்டதால், கோயில்களின் வரலாறு அறியப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது.
 
  நூல்நயம்
சென்னை, டிச.27:சென்னையில் 33வது புத்தகக் கண்காட்சி வரும் 30ந் தேதி துவங்கி ஜனவரி 10ந் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.