இன்டர்நெட் கார்னர
உங்கள் டெஸ்க்டாப் உங்களைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை பயன்படுத்தி பார்க்கலாம். அதோடு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தங்களது தனித்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வால்காஸ்ட் உற்சாகத்தை தரக்கூடும்.
 
  செய்திகள்

வெனிசுலா அதிபர்ஹியூகோ சாவேஸ் குறும்வலைப் பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூடு ஆகிய தலைவர்களின் வரிசையில் டிவிட்டரில் நுழைந்திருக்கும் தலைவர் என்பதை காட்டிலும் சாவேஸின் டிவிட்டர் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.