நிகழ்ச்சிகள்
தமிழன் தொலைக்காட்சியில் சிரிப்பு உங்கள் சாய்ஸ் எனும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப் பாகிறது. அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவையாக அணுகும்வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
 
  விமர்சனம்
கடந்த 7 வருடமாக இழுத்து இழுத்து பார்த்து மேலும் இழுக்க முடியாமல் "கோலங்கள்' என்னும் நீண்ண்ண்ட  தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.இந்த தொடரில் கதாநாயகியாக நடித்த தேவயானிக்கு 2 குழந்தைகளும் பிறந்து அவர்களும் பெரியவர்களாகி விட்டார்கள்.
 
  பிறமொழி தொடர்கள்
மும்பை, டிச. 16: முத்தம் கொடுப்பதால் மட்டும் கர்ப்பமாக முடியாது என்று மாடல் அழகி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி ஒன்று பிக்பாஸ் எனும் ரியாலிடி ஷோவை நீண்ட நாட்களாக நடத்தி வருகிறது. தற்போது 8-வது சீன் நடைபெற்று வருகிறது.
 
  போட்டி நிகழ்ச்சிக
சென்னை, நவ.24:  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ‘லட்சுமி வந்தாச்சு’ நெடுந்தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வரும் 28 முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை ஒளிபரப்பாக உள்ள கதையில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளன