வானிலை


சென்னை, நவ.30: அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருப்பதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.