விந்தை உலகம்
பெல்ஜியம், நவ.7:நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணிகள் இருவரிடையே திடீரென ஏற்பட்ட மோதலால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெல்ஜியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.