சென்னை செய்திகள்
சென்னை, டிச.25:அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள ஜமீன்தார் ரெஸ்டாரண்டில் நெல்லூர் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இவ்விழா 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.