ஆலயங்கள்

திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலம் தற்போது உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. கிரிவலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பல பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆர்வத்தாலும், பக்திமிகுதியாலும் திருவண்ணமலைக்கு வந்து ஏதோ ஒரு வகையில் கிரிவலம் செய்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதற்கு சில நியமங்கள் உள்ளன.

 

 
  பரிகாரங்கள்

இறைவன் ஜோதி மயமானவன். எங்கும் பிரகாசமாய் - இருள் என்னும் அஞ்ஞானத்தை நீக்கி, நிறைந்திருப்பவன். விண், மண், நீர், காற்று, தீ என்னும் பஞ்ச பூதங்களிலே இறைவன் அமைந்து அருள் செய்தாலும், தீயின்வடிவமாகத் திகழும் அவன் தீவினைகளை வேரறுத்து, திகழொளியை மக்கள் உள்ளங்களில் பரப்பி, நம்மை வாழ்வாங்கு வாழச்செய்யும் பரங்கருணை படைத்தவன்.


 
  திருவிழாக்கள்
திருத்தணி, ஆக.1: திருத்தணி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி கிருத்திகையை யொட்டி தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 
  ஆன்மிக செய்திகள்
தாம்பரம் ,ஏப்.22: சிட்லப்பாக்கம், எம்சி நகரில் அமைந்துள்ள  ஸ்ரீ ஸாயி விபூதிபாபா சமேத ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.