மருத்துவ செய்திகள
சென்னை, டிச. 24: இலவச ஆஸ்துமா செக்-அப் டிரைவ் என்ற ஆஸ்துமா குறித்து ப்ரீத் பிரி கிளினிக் ஆன் வீல்ஸ் நிறுவனம் 
சென்னை முழுவதும் பரிசோதனை முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
 
  பேட்டி
சென்னை, நவ. 4:சித்த மருந்துகளின் செயல்திறனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அறிவியல்சார் ஆய்வுகள், உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் எஸ்.காந்தி செல்வன் கூறினார். அவர் போரூர், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் இது பற்றிய இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் ஒன்றை துவக்கி வைத்தார்.
 
  கைவைத்தியம்
டெல்லி, நவ.6: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சவால் விடுத்துள்ளார்.  தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதால், தொலைபேசி ஒட்டுக்கேட்பது பற்றி எந்த கவலையும் இல்லை என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
 
  யோகா
தென் மாநிலங்களில் கேரளாவில் தான் ஆண்டு தோறும் பறவை காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் ஆலப்புழா அருகே உள்ள தலவடி,புறக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் பறவை காய்ச்சலால் இறந்து விட்டன.