பல்கலைகள்
சென்னை, ஜூன் 21: சிங்கப்பூர் மேலாண்மை வளர்ச்சி நிலையம் (எம்ஐடிஎஸ்) தனது வளாகத்தில் இங்கிலாந்தின் சண்டர்லேண்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து பன்னாட்டு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வழங்குவது குறித்த  அறிவிப்பை வெளியிட்டது.
 
  கல்வி அமைப்புகள்


சென்னை, ஏப்.28:
காட்டாங்கொளத்தூரில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில்  தகவல் தொழில் நுட்பத்துறையயும், முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் துறையும் இணைந்து தேசிய கருத்தரங்கை நடத்தியது.