வர்த்தக செய்திகள்
சென்னை, மார்ச் 8: தங்கத்துக்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்யக்கோரி 1–ந்தேதி முதல் 5–ந்தேதி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 6–ந்தேதி நகை கடைகள் திறக்கப்பட்டன. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ. 22 ஆயிரத்து 64–க்கு விற்கப்பட்டது.
 
  பொருள் புதிது
சென்னை, ஆக.1: தோஷிபா நிறுவனத்தின் அதிநவீனமான மடிக்கணினிகளை
சச்சின் டெண்டுல்கர் அறிமுகப்படுத்தி வைத்தார்.