தகவல்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் நாடுபோற்றும் நல்ல பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. துறை தோறும் முன்னேற்றப் பாதையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
  இணைப்புகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எப்பொழுதெல்லாம் ஆட்சி பொறுப்புக்கு வருகிறாரோ அந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் மிகை மின் மாநிலமாகவே இருந்து வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்திக்கான எந்த திட்டங்களும் தொடங்காமல் பெருமளவு மாநிலம் முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது.